Tuesday, July 16, 2013

மிகப் பழமையான குகை ஓவியம் - அவதாரில்


மேலே காணும் இந்த குகை ஓவியத்தில் பலவகை காட்டு விலங்குகளின் கூட்டம் உயிரோட்டமாக தென்படுகிறது. 


நேர்த்தியான, இந்த ஓவியத்தில் என்னை கவர்ந்தது ஒரு குதிரை அதன் தலையில் இருந்து நீண்ட வால் போன்ற பகுதி இருக்கிறது.  இந்த விலங்கு காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம்.   எனக்கு இதே குதிரை உருவத்தை அவதார் ஆங்கிலப் படத்தில் கிராபிக்ஸில் கொண்டு கொண்டுவந்திருப்பது போல் தோன்றியது (உங்களுக்கு எப்படி தெரிகிறது ?)















இந்த குகை ஓவியத்தின் வரலாறு இதோ : 

நான்கு சிறுவர்கள் தாங்கள் வசித்த காட்டுப்பகுதியில் காலார நடந்து சென்ற போது கண்டறியப்பட்டது இந்த குகை ஓவியங்கள் (Lascauz cave ). 

இந்த குகை ஓவியங்கள் பிரான்ஸின் டார்டோனே (Dordogne) என்ற இடத்தில் அறியப்பட்ட ஆண்டு 1940. இந்த ஓவியங்கள் சூமார் 17000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இரண்டாம் உலப்போர் சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும் வெளி உலகத்திற்கு எட்டு ஆண்டுகள் கழித்து தெரிந்தது.  1963 வரையிலும் இதை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்ததாம்.  வரலாற்றுக்கு முந்திய காலத்தின்(prehistoric) உலகின் சிறந்த ஓவியமாக இதை கருதுகிறார்கள்,ஃபிரான்ஸில்.


11 comments:

  1. நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. 17000 ஆண்டுகளும் வியக்க வைத்தன... நன்றி...

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு! உயிருள்ள ஓவியங்கள்! ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  4. ஓவியங்கள் நெஞ்சோடு நிறைந்தது .வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  5. கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  6. நல்ல ஒரு கலைப்பகிர்வு/17000 ஆண்டுகளுக்குமுன்பாய் இருந்த அதிசயம்/

    ReplyDelete
  7. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பூவை அறிமுகம் செய்துள்ளார்கள் சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/5_23.html?showComment=1377223014378#c4135743712260134733 எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான பதிவு.. நன்றி

    ReplyDelete

Popular Posts