Saturday, October 19, 2013

நவீன ஓவியங்கள்

இந்த பதிவில் நீங்கள் காணும் ஓவியங்கள் பல்வேறு பகுதியை சேர்ந்தவ ஓவியர்கள் வரைந்தது. ஜெர்மனி, ஆப்ரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ், எகிப்து,ஸ்பெயின்.. இப்படி.   தூரிகையின் வீச்சு ஒவ்வொன்றும் ஒவ்வொரு புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது. 


ஒரு பீடத்தில் முதியவரும் ஒரு பீடத்தில் குழந்தையும்
ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக வரையப்பட்டது.  மனித வாழ்க்கை நீண்டது ஆனால் வேகமாக செல்கிறது.  முதியவரின் எண்ணப் பிரதி பளிப்பாக இந்த ஓவியம்.
 

Drawing where I want to represent the 'Man' reflecting on his own life, "" life is long .. but it goes so fast "," two figures comprise an elderly man sitting in a 'humble pedestal' and at the bottom left a child with their first days of life on another pedestal .. man looks at him and thinks .......  muerta  (spain)



இது ஒரு சுவர் ஓவியம், ஓவியர் ஹோஸ்னி, எகிப்து.



மேலே உள்ள புதுமைப்பெண் மரப்பலகையில் தீட்டப்பெற்றது.  பெண் ஓவியர் மார்ஸி ஈபென்.

அவரின் இன்னொரு ஓவியம் கீழே


கொக்குகளின் நாட்டியம்


14 comments:

  1. வணக்கம்
    ஓவியங்கள் மிகமிக அழகு தேடலுக்கு பாராட்டுக்கள்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஓவியங்கள் வியக்க வைக்கிறது... நன்றி...

    ReplyDelete
  3. ரசிக்க வைத்த பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. அழகிய ஓவியங்கள்.

    ReplyDelete
  5. நன்றி ஜீவன் சுப்பு

    ReplyDelete
  6. வியக்க வைக்கும் ஓவியங்கள். அதிசயத்து போனேன். பகிர்வுக்கு மிக்க நன்றீங்க சகோதரே.

    ReplyDelete
  7. ஓவியத்திற்காக ஓரு வலைப்பதிவு மிக அருமை...

    ReplyDelete
  8. அந்த மண்வெட்டி வச்சிருக்குற பையன் கண்ணுல நல்ல பிரகாசம் தெரியுது ரசித்தேன்....!

    ReplyDelete
  9. அருமையான படைப்புகள்.மிக்க நன்றி......

    ReplyDelete

Popular Posts