Tuesday, May 29, 2012

அஜந்தா எல்லோரா ஓவியங்கள்



போதிசத்வா - கையில் தாமரை மலருடன் அஜந்தா சுவர் ஓவியம்

காலம் 4 ஆம் நூற்றாண்டு,  மலையை குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 29 குகைகள். உள்ளே இந்தியர்களின் திறமையை உலகுக்கு உணர்த்தும் பிரம்மாண்ட தத்ரூப சிலைகள் மற்றும் ஓவியங்கள் நிறைந்த புத்த பிக்குகளால் உருவாக்கப்பட்ட கோவில் அஜந்தா ! .

இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த அஜந்தா குகை ஓவியங்களின் தொகுப்பு




Ajanta painting, in the National Museum, New Delhi, India.








5 comments:

  1. அஜந்தா குகை ஓவியங்களின் தொகுப்பு அருமை. அஜந்தா குகை ஓவியங்கள் மற்றும் சித்தனவாசல் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல். முடிந்தால் பதிவு ஒன்றை தாருங்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் ஓவியப் பிரியரோ? நல்ல அருமையான தொகுப்பு. வலைப்பதிவுலகுக்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன். சந்திப்போம் உள்ளமே. அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?
    http://newsigaram.blogspot.com/

    ReplyDelete
  3. சொல் சரி பார்ப்பை நீக்கி விடுங்களேன். கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. This is also your blog!! I never knew this before!!! Good!!

    ReplyDelete
  5. கல்கி'யின் 📝 சிவகாமியின் சபதம் படித்துக்கொண்டு இருக்கிறேன்... ஆவலாய் உள்ளது, send me some photos and interesting factors about Ajanta And Ellora Caves....

    ReplyDelete

Popular Posts