ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குஷெவ் 1957 ல் பிறந்தவர். ரஷ்யன் ஓவியர்களின் கூட்டமைப்பில் இவர் ஒரு உறுப்பினர்.
1996 முதல் இவரது ஓவியங்கள் கண்காட்சியில் வைத்து வருகிறார்.
இவரது ஓவியங்கள் உலக அளவில் (ரஷ்யா பிரான்ஸ், பிரிட்டன், யுனைட்டேட் ஸ்டேட்ஸ்) பல்வேறு ஓவிய கண்காட்சிகளில் காட்சிப் படுத்தப்பட்டு விற்பனையாகி உள்ளன.

அழகான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுப்படுத்தியவர்-காவியகவி
பார்வையிட முகவரி இதோ-வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-22.07.2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக மிக அருமையான பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் இனியா மூலமாக உங்களது தளத்தைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in