Saturday, December 28, 2013

கனவு ஓவியர் டான் வோய்னா

ரூமேனியாவை சேர்ந்த ஓவியர்  டான் வோய்னா  DAN VOINEA
இவர் வரையும் ஓவியங்கள் madness and fantasy  என்ற வடிவங்களின் கீழ் வருகிறது.  கனவுலகில் சஞ்சரிகாதவர்கள் யாருமில்லை என சொல்லலாம். ஏதேனும் ஒரு சந்தர்பங்களில் நாம் அந்த உலகிற்குள் செல்கிறோம்.  இதை தனது ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். தற்போது இவர் பெர்லினில் வசித்து வருகிறார் (Berlin, Germany)

DAN VOINEA (b. 1970, Brasov, Romania)


                                                      (Oil on linen )



                                     "உன் நினைவுகளை சுமந்து நான் எப்போதும்...."


                               "அவளின் அன்பின் பின்னே நான் எப்போதும்.."

"உன் நினைவுகளில் என் முகமே எனக்கு மறந்து போய்விட்டது"

                                                      கனவுகளில் என் தேடல்...

என் நினைவுகளை சிதறடித்து 
வலைவீசி காத்திருக்கிறேன்...
அவனுக்காக ... 











"ஓவியர் "

5 comments:

  1. அற்புத கலைஞனின் படைப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. வியக்க வைக்கும் ஓவியப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் .பிறக்கப் போகும் புத்தாண்டில்
    எண்ணியது ஈடேறவும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி ..

    ReplyDelete
  3. வாவ்.. அருமையான கற்பனை.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. ஒவ்வொரு ஓவியமும் அற்புதம்...!

    ReplyDelete
  5. அருமையான ஓவியங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Popular Posts