Thursday, December 19, 2013

பெயர் தெரியா ஓவியர்களின் ஓவியங்கள்!


இப்பதிவில் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு... இந்த ஓவியங்களை தீட்டியவர்கள் யார்  யார் என தெரியவில்லை.  மேற்குலக ஓவியமா, ஆசிய ஓவியமா, அரேபிய ஓவியமா? .  எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஓவியமும் நம்மோடு கதை பேசுகிறது. அந்த கால கட்டத்திற்கு நம்மை இழுத்து செல்கிறது.   ஓவியங்களுக்கு அவர்கள் செலவிட்ட மணித்துளிகளும் சிரத்தையும் இன்று பார்க்கும் போதும் நம்மை  அசர வைக்கிறது.

















நன்றி
கலாகுமரன்

3 comments:

  1. முதல் ஓவியமே எதையே நினைத்து கண் கலங்க வைக்கிறது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இதுக்குதாங்க நம்ம ஆளுங்க படத்த வரையறதுக்கு முன்னாடியே கையெழுத்து போட்டுடறாங்க..

    ReplyDelete
  3. கலைகளில் ஓவியம் முதன்மை அடைய அதன் உள்ளர்த்தம் நிறைந்த பேசும் தன்மைதான் காரணம் .தீற்றியவர் யாரென்ற சோகத்தை மறக்கும் அனுபவத்தை ஒவ்வொரு ஓவியமும் நிறைக்கிறது .அற்புதமான பகிர்வு.நன்றி

    ReplyDelete

Popular Posts