Thursday, October 4, 2012

[Findings]அசத்தும் பெண் ஓவியர் - அலெக்டர் ஃபென்ஸர்


முதன் முதலில் இவரது ஓவியங்களை பார்க்கும் எவரும்  வியப்பின் எல்லைக்கு சென்றுவிடுவர். இப்படியும் ஓவியங்களை படைக்கமுடியுமா ? அப்படி ஒரு ஈர்ப்பு இவரின் ஓவியங்களில் மிளிர்கிறது.

இந்த ஓவியரின் இயற்ப் பெயர் க்ளாடியா [ Claudya ] ஓவியமுகம் அலெக்டர் ஃபென்ஸர்  [Alector Fencer]  இவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஃப்ரிலான்ஸ் ஓவியரான இவர் இயற்கை ஆர்வளர். நண்பர்களுடன் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தவர் அதனால் பெற்ற உலக அனுபவங்கள் இவருக்கு இப்படிப்பட்ட இயற்கைவினோத உருவ ஓவியங்களை வரைய தூண்டுதலாக இருந்து இருக்குமோ ?

தனித்தன்மை வாய்ந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் நம்மை
ஏதோ ஒரு மாய உலகத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது.

க்ளாடியா 2006ல் கிராபிக் டிசைனிங் முடித்தார். வருங்காலத்தில் லிப்ஸிங்கில் விசுவல் ஆர்ட் அகாடமியை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக குறிப்பிடுகிறார்.  இவரது ஓவிய திறமை இவரை இங்கிலாந்திற்கு இட்டு சென்றுள்ளது.

தொடர்ந்த பல பகுதிகளாக இவரது ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ; தொடர்பில் இருங்கள்.







6 comments:

  1. ஓவியங்கள் அசத்தல்...

    நன்றி...

    ReplyDelete
  2. மிகவும் அருமையான ஓவியங்கள்.
    காவியமாகக் காட்டியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் ரொம்ப நளைக்கப்புரம் சந்திக்கிறோம். மிக்க மகிழ்ச்சி. tks !

      Delete
  3. அசத்தும் ஓவியங்கள்...

    ReplyDelete

Popular Posts