ருடால்ஃப் எர்னஸ்ட் (Rudolf Ernst )வியன்னாவில் பிறந்தவர் (1854). தமது 15ஆவது வயதில் பைன் ஆர்ட்ஸ் அகடாமியில் சேர்ந்தார். இத்தாலிய இயற்கை காட்சி ஓவியங்களை கற்றுக்கொள்ளவும், கலையழகு காதல் ஓவியங்களையும் 1885 ஆம் ஆண்டு தொடக்கம் வரைய ஆரம்பித்தார்.
அவரது ஓவியங்களில் குழந்தைகள் மற்றும் உருவ ஓவியங்கள் தனித்தன்மை வாய்ந்தது. (அதாவது அச்சு அசல் என்று சொல்வோமே அப்படி ஒரு தன்மை மிக்கது).
1885 முதல் மத்திய கிழக்கு மற்றும் மொராக்கோ,ஸ்பெயின், துருக்கி (கீழ்திசை நாடுகள்) இங்கெல்லாம் பயணம் செய்தார். பலப்பல பாராட்டுகள் புகழ் அவரைத்தேடி வந்தாலும் தம் இறுதிகாலங்களை தனிமையில் கழித்தார். பாரிஸில் பாண்டே-அக்ஸ்-ரோஸஸ் (Fontenay-aux-Roses )என்ற இடத்தில் 1932 ல் மரணம் அடைந்தார்.
இவர் பயணக்காட்சிகள் நம் கண்முன்னே...அவை நம்முள் பல வித துடிப்புகளை எற்படுத்துவதை உணருங்கள்.
”விற்பனையாளருடன் பேரம் நடக்கிறது”
”கொல்லன் பட்டறை”
”புலியின் வருகைக்காக...”
”ஓவியத்தை ரசிக்கும் மங்கையர்(ஆஸ்திரியா)”
”சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் அரேபியப் பெண்கள்”
”புலி வேட்டை”
”பூ காரிகை”
(மேலே உள்ள ஓவியத்தின் லைட்டிங் எபெக்ட் மற்றும் தரை சுவர்,பின்புலம்.. அஹா.. அற்புதம் !)
”நுழை வாயில்”
”ஓவியன்”
Friday, March 29, 2013
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
போதிசத்வா - கையில் தாமரை மலருடன் அஜந்தா சுவர் ஓவியம் காலம் 4 ஆம் நூற்றாண்டு, மலையை குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 29 குகைகள்...
-
இந்த பதிவில் நான் ரசித்த இந்தியர்களின் ஓவியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் ரசனையோடு இருக்கின்ற...
-
இந்த பதிவில் நீங்கள் காணும் ஓவியங்கள் பல்வேறு பகுதியை சேர்ந்தவ ஓவியர்கள் வரைந்தது. ஜெர்மனி, ஆப்ரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ், எகிப்து,ஸ்பெயின்.. இப...
-
மேலே காணும் இந்த குகை ஓவியத்தில் பலவகை காட்டு விலங்குகளின் கூட்டம் உயிரோட்டமாக தென்படுகிறது. நேர்த்தியான, இந்த ஓவியத்தில் என்னை ...
-
Octavio Ocampo அக்டோவியோ ஓகம்போ, ஷெலயா { குவானவாடோ (மெக்ஸிகோ)[ Celaya, Guanajuato ] } என்ற ஊரில் பிறந்தவர் (1943). இவர் மெக்ஸிகோ நு...
-
பிகாசோ ஓவியம் : தலைப்பு : ஓவியரும் மாடலும் : ஆண்டு :1926 வகை ஆயில் பெயின்ட் : தளம் : கேன்வாஸ் மார்டன் ஆர்ட் இந்த வகை ஓவியத்தில் பார்...
-
மறுமலர்ச்சி காலத்தின் மிகச்சிறந்த கலைஞர் மைகேலேஞ்சலோ (Michelangelo Buonarroti). சிற்பக்கலை, ஓவியர், கட்டிடக் கலை நிபுநர், கவிஞர், இப்படி...
-
இவரின் ஓவிய கலை நயத்தை புரிந்து கொள்ள , ஒரு ஒப்புமைக்காக, இரண்டு ஓவியங்களை பகிர்ந்துள்ளேன். உயிரோவியம் என்று சொல்கிறோமே அதை நீங்கள் உணரல...
-
(Guernica) குவர்னிகா எனும் இந்த ஓவியம் 20 ஆம் நூற்றாண்டின் ஒரு புரட்சி படைப்பு என புகழப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த ஓவியத்தை 1937 ல் வ...
-
நார்மன் ராக்வெல் அவர்களின் உருவ ஓவியங்கள் நம்மை வெகுவாக கவர்கின்றன. ஒவ்வொரு ஓவியத்திற்கும் அவர் எடுத்துக்கொண்ட பொருமை, சிரத்தை வியப்பி...