Thursday, May 15, 2014

மனதைக் கவரும் விளாடிமிர் ஓவியங்கள்

விளாடிமிர் வோல்கா ,ரஷ்யாவில் பிறந்தவர்.  இளம் பிராயத்தில் இருந்தே ( 3 வயசு) வரைந்து கொண்டிருக்கிறார்.   சோவியத் யூனியனின் பாலிகிராபிக் இன்ஸ்டிடியூட்டில் தமது படிப்பை தொடர்ந்தார்.  உலக அளவில் பல ஓவியப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் வாங்கி குவித்திருக்கிறார். போஸ்டர் ஆர்ட் எனும் ஓவிய வகைப் பட்டியலில் இவர் கைதேர்ந்தவர்.   ஓவியங்களை பாலட் நைப் மற்றும் தூரிகை கொண்டு தீட்டுகிறார்.  "பாலட் நைப் உபயோகிப்பவர்கள் தூரிகை உபயோகத்தை குறைத்துக் கொண்டிருப்பர்.  1988 ல் இருந்து கமர்சியல் ஆர்டிஸ்டாக பரிமளிக்கின்றார்.  இவரது பல ஓவியங்களும் சி.டி மற்றும் புத்தகங்கள் மற்றும் கேலண்டர் போன்றவற்றில் பிரிண்ட் வடிவில் கண்ணைக் கவர்கின்றன.

1990 களீல் இவர் ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது ரோட்டோரமாக பல ஓவியங்களை வரைந்து அப்படி விற்று சென்று இருக்கிறார்.

அமெரிக்க பிரபல பப்ளிகேசன்களுக்கு   ஓவிய பங்களிப்பு தொடர்கிறது.
இயற்கையோடு இயைந்த உருவ ஓவியங்கள் மனதை கவர்கின்றன.

ஒவ்வொரு ஓவியங்களிலும் ஒளி அமைப்பு பின்புலம் பளிச்சென நம் மனதில் பதிகின்றன.

















                                                               "ஓவியர் விளாடிமிர்"


4 comments:

  1. அழகான ஓவியங்கள். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. ஓவியங்கள் அழகு! தகவல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அழகான ஓவியங்கள்.
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நண்பர்களுக்கு நன்றி... முனைவர் இரா.குணசீலன், தளிர் சுரேஷ், தங்கராசா ஜீவராஜ்

    ReplyDelete

Popular Posts