Showing posts with label John Buscema ஜான் புஸிமா. Show all posts
Showing posts with label John Buscema ஜான் புஸிமா. Show all posts

Saturday, February 9, 2013

கார்டூன் புலி (John Buscema) ஜான் புஸிமா

ஜான் புஸிமா , அமெரிக்க காமிக் புத்தக ஆர்டிஸ்ட் (1927 - 2002)

முக்கியமாக இவர் மார்வெல் காமிக் நிறுவனத்தில் 1960 முதல் 1970 வரை பணியாற்றினார்.

கீற்று போன்ற கோட்டுருவங்களின் வேகம்..கோணங்கள் நம்மை வெகுவாக கவர்கிறது.

சில ஓவியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.















Popular Posts